உங்கள் பங்களிப்பு ஒரு நல்ல மாற்றத்திற்கான தொடக்கம்
எங்களின் அறப்பணிகள் தொடர்ந்து நடைபெறவும், தேவையுள்ள மக்களுக்கு உதவிகள் சென்றடையவும், தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கி இந்த அறப்பணியில் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, மனித வாழ்வின் நலனுக்கும் உயர்விற்கும் உறுதுணையாக இருக்க விரும்பும் அனைத்து நல்ல உள்ளங்களும், தங்களால் இயன்ற பொருள் உதவி மற்றும் நிதி உதவியை மிகுமதி பொது தர்ம அறக்கட்டளைக்கு வழங்கி, இவ்வறப்பணிகளில் தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறோம்.
தங்களின் சிறிய உதவியாக இருந்தாலும், அது ஒரு உயிரின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொருவரின் பங்களிப்பும் ஒன்றிணையும்போது, பலரின் வாழ்வில் மகிழ்ச்சியையும் நலனையும் உருவாக்க முடியும்.
வங்கி விவரங்கள்
- கணக்கு எண் / Account No
- 8407117103
- வங்கியின் பெயர் / Bank Name
- INDIAN BANK
- IFSC குறியீடு / IFSC Code
- IDIB000M131
- கிளை / Branch
- 01349, Manapparai
நேரடியாகத் தொடர்பு கொள்ள
- +91 91509 18274
- migumathicharitabletrust@gmail.com
- 3/642, பொன்முச்சந்திஉசிலம்பட்டி – 621312மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம்
மனிதநேயம், அறம் மற்றும் தர்மத்தின் பாதையில் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
நன்றி. வணக்கம்.